April 29, 2026
Venkai Field Case
Share

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் விசாரணை நிறைவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதென உயர் நீதிமன்றத்திலிருந்து அரசு தகவல்.

முத்துக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குற்றம் நடந்துள்ளது.

முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துக்கிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை பிற்பகலுக்கு தள்ளிவைப்பு.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *