June 23, 2026
Share

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஃபாஸ்ட் டேக் பாலன்ஸை சரி பார்ப்பதற்கான புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இவ்விதிமுறைகள் பிப்.17 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

இனி ஸ்கேன் செய்வதற்கு 60 நிமிடங்களுக்கு முன்பு அல்லது சுங்கச் சாவடியை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ஹாட்லிஸ்டில் உங்கள் பதிவு எண் இருந்தாலோ அல்லது குறைந்த வைப்புத்தொகை இருந்தாலோ உங்கள் பரிவத்தனை நிராகரிக்கப்படும்

ஃபாஸ்ட்டேக்-ன் இரண்டு நிபத்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்திருந்தால் ‘ஏர்ரர் கோட்176’ உடன் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். உடன் வாகனங்களுக்கு 2 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும்.

இன்னும் கே.ஒய்.சி செயல்முறையை முடிக்காமல் இருந்தாலும், சரிபார்ப்பு செயல்முறை நிலுவையில் இருந்தாலும், வாகனப் பதிவு விவரங்களில் முரண்பாடுகள் இருந்தாலும் உங்கள் பரிவத்தனை நிராகரிக்கப்படும்.

 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *