April 29, 2026
IMG-20250118-WA0009
Share

முதுகலை பொறியியல் படிப்புக்கான பொது நுழைவு தேர்வு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை பொறியியல் படிப்புக்களுக்கான பொது நுழைவு தேர்வுக்கு இன்று (ஜன.24) முதல் பிப்.21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 22 ஆம் தேதி நுழைவு தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *