April 29, 2026
Minibus

Fare Change

Share

மினி பேருந்துகளுக்காக டிக்கெட் கட்டணத்தை தமிழ்நாடு அரசு மாற்றி உத்தரவு பிரப்பித்துள்ளது

முதல் 4 KM தூரத்திற்கு ரூபாய் 4

4 KM முதல் 6 KM வரை – ரூபாய் 5

6 KM முதல் 8 KM வரை – ரூபாய் 6

18 KM முதல் 20 KM வரை – ரூபாய் 10

வரும் மே 1ஆம் தேதி முதல் இந்த புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வரும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *