தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை கடந்த டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்திய நிலையில் மாணவர்களுக்கு ஜனவரி 1 தேதி வரை விடுமுறை அறிவித்தது கடந்த24 டிசம்பர் விடுமுறையை தொடர்ந்து இன்று ஜனவரி 2 பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
அதன்படி மாணவர்களுக்கு அடுத்த பருவதற்கு தேவையான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் மற்றும் அரசு தரும் மற்ற நலத்திட்டங்களை விரைவாக செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
