April 29, 2026
Bussy Anand
Share

தமிழக வெற்றிக் கழகம், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புறக்கணித்ததாக கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். அப்பொழுது தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை எனவும் அறிவித்துள்ளார்.

மேலும் அவ 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் த.வெ.கவின் பிரதான இலக்கு என்றும், ஆளும் கட்சிகள் ஜனநாயக மரபை பின்பற்றாமல் அதிகார பலத்துடன் இடைத்தேர்தலை சந்தித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *