April 29, 2026
CBI investigation disappointing

Thirumavalavan Report

Share

வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களே குற்றம் செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

சி பி சி ஐ டி சமர்ப்பித்திருக்கும் குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது . மேல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் .அத்துடன், தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்

வேங்கை வயலில் போராடும் வி.சி.க.வினரை அச்சுறுத்தி போலீசார் கைது செய்துள்ளனர்.

வேங்கை வயல் விவகாரத்தில் தி.மு.க அரசு சமூகநீதியின் பக்கம் நிற்கும் என நம்புகிறோம்.

ஆதாரங்கள் என வெளிவிடப்பட்டுள்ள ஆடியோ ஏற்கனவே சமூக வலைதளங்களில் உள்ளது தான் என வி.சி.க.தலைவர் திருமாவளவன் அறிக்கை வழியே தெரிவித்துள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *