April 29, 2026
சென்னை சங்கமம்
Share

ஆரம்பமாகிறது நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்”

2025 ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் தமிழ்நாடு அரசின் கலைப்பாண்பாட்டுத் துறை சார்பில் நடத்தப்படும் நம்ம ஊரு திருவிழா “சென்னை சங்கமம்” வருகின்ற ஜனவரி 13 ஆம் தேதி தீவுதிடலில் மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.  இதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடிபெறவுள்ளன.  இவ்விழாவில் பல வகை பாரம்பரிய உணவுக்கான திருவிழாவும் நடைபெறவுள்ளது. இவ்விழா ஜனவரி 13 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இடம் : தீவுதிடல்.

நேரம் : மாலை 6.00 மணி முதல்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *