State President Selvapperunthakai Kattam.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் விளையாடிய போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைந்து உள்ளே விழுந்த மூன்றரை வயது குழந்தை
லியோ லட்சுமி உயிரிழப்பு.
குழந்தையின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரணை.
LKG படிக்கும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்வது தனியார் பள்ளியின் கடமை.
குழந்தையின் இறப்பிற்கு பள்ளியே முழு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை காட்டம்.
