June 23, 2026
New Project (1)

இ ரிக்‌ஷாவை டிரைவர் மேம்பாலத்தில் படுத்துக்கொண்டே ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. image screen grab from x/ @WhyyArya

Share

மேம்பாலத்தில் பரபரப்பான சாலையில் மின் ரிக்‌ஷா ஒட்டுநர் ஒருவர் பெரிய பலகையில் உட்கார இடமில்லாததால் படுத்துக்கொண்டே ஓட்டிச் செல்கிறார். இந்தக் காட்சி இணையத்தில் படு வைரலாக மாறிக்கொண்டிருக்கிறது.

இது பார்ப்பதற்குப் பறப்பதைப் போன்று உள்ளது. பிடிப்பதற்கு ஏதுமற்ற நிலையில் வாகனத்தை இயக்கிக் கொண்டு சொல்கிறார். கைகளை நீட்டியபடி பறக்கும் ‘சூப்பர் மேன்’ போன்றிருந்தது. இந்த வீடியோவை யாரோ ஒருவர் எடுத்து சமுக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இ ரிக்‌ஷா ஓட்டுநர் பறப்பது போல படுத்துக்கொண்டு ஓட்டுவதைப் பார்த்து இந்தியாவின் சூப்பர்மேன் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இ ரிக்‌ஷாவை டிரைவர் மேம்பாலத்தில் படுத்துக்கொண்டே ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *