April 29, 2026
16sitharaman
Share

“திருச்சி சிவா நீங்க நியாயத்தை பேசுவது இல்ல..!” சும்மா இங்க கத்திட்டு இருக்காதீங்க.. தி.மு.க. எம்.பி.க்களே உங்களுக்கு தான் பதில் சொல்கிறேன்.. அமைதியா உட்கார்ந்து கேளுங்க.. எப்போ பாரு மோடி மோடினு சொல்றீங்க.. நாடாளுமன்றத்தில் திடீரென கர்ஜித்த நிர்மலா சீதாராமன்..

தி.மு.க. எம்.பிக்களை பார்த்து ஆவேசமான நிர்மலா

தமிழகத்தின் நலனை புறக்கணித்த காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ள திமுக பிரதமர் மோடியை மட்டும் குறை கூறுவதா. மாநிலங்களவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

பட்ஜெட் விவாதங்களுக்கு அமைச்சர் பதில் கூறும் போது அமைதியாக இருந்து கேட்கும் தைரியம் திமுக உறுப்பினர்களுக்கு வரவேண்டும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *