தமிழ்நாடு அரசு – சமூக நலத்துறை 8997 சமையல் உதவியாளர்களுக்கான பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தில் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.சத்துணவுத் திட்டம் தோய்வின்றி, நல்ல முறையில் செயல்பட – ரூ 3000 தொகுப்பு ஊதியத்தில் 8,997 காலி பணி இடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் வழக்கப்படும். சிறப்பு காலமுறை ஊதிய (எஸ்.டி.எஸ்) நிலை- (ரூ.3000-9000) வழங்கப்பட வேண்டும்.
