April 29, 2026
6ceb6b8f89a3bc7f003632cee65c6889
Share

தினமும் ஒரு கப் புதினா டீ குடித்தால் உடலில் இந்த மாற்றங்கள் நடக்குமாம்!

புதினா மன அழுத்தத்தை நிர்வகிக்கிறது .

புதினா டீ குடிப்பது சளி இருமலை தடுக்க உதவுகிறது .

புதினா டீ குமட்டலை தடுக்க செய்கிறது .

புதினா கஃபைன் உட்கொள்ளலை தடுக்க செய்கிறது .

செரிமான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது .

உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது

புதினா தேனீர் தயாரிக்க தேவையானவை;

புதினா இலைகள் – 10-12 இலைகள்

தண்ணீர் – 1 டம்ளர்

தேன் – சுவைக்கு (தேவையெனில்)​

செய்முறை

நீரை நன்றாக கொதிக்க வைக்கவும்.

புதினா இலைகளை சேர்த்து இலேசாக கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.

சில நிமிடங்கள் அப்படியே வைத்திருந்தால் புதினா இலையின் சாறு இறங்கி இருக்கும்.

பிறகு வடிகட்டி சுவைக்கு தேன் அல்லடு பனங்கற்கண்டு சேர்க்கலாம்.

எலுமிச்சை சாறு தேவையென்றாலும் சேர்க்கலாம்.வழக்கமான ப்ளாக் டீ தூள் உடன் புதினா இலை சேர்த்துக் கொள்ளலாம்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *