April 29, 2026
Screenshot_20250102_083537_InShot
Share

பொங்கல் பரிசு நாளை முதல் வீடுவீடாக டோக்கன்

 

தமிழக அரசின் பொங்கல் பரிசுக்கான டோக்கனை ஜன.3 முதல் நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர்

 

பொங்கல் பரிசை பெற வேண்டிய நாள், நேரம் உட்பட அனைத்தும்

 

டோக்கனில் இடம் பெற்றிருக்கும்; நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் தொகுப்பை பெறும் வகையில் டோக்கன்கள் வழங்கப்படும்

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *