June 23, 2026
Shivrajkumar
Share

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் (62) புற்றுநோயால் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவருக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை பித்தப்பை  நீக்கப்பட்டது.

புளோரிடாவின் மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (எம்சிஐ) அறுவை சிகிச்சை செய்து கொண்ட சிவாரஜ்குமார் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

அதில், சிவ ராஜ்குமார் தனது மீட்பு பயணம் குறித்து “நான் முன்பு கூட பயந்தேன், ஆனால் ரசிகர்கள், உறவினர்கள், சக கலைஞர்கள் மற்றும் மருத்துவர்கள் – குறிப்பாக எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷஷிதர் என்னை வலிமையாக்கினார்” என்று கூறினார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *