ஏகனாபுரம் அம்பேத்கர் திடல், பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டக் குழு நடிகர் விஜய் சந்திப்பு.
பரந்தூர் மக்களை சந்திக்க இன்று விஜய், நீலாங்கரையிலிருந்து பரந்தூர் புறப்பட்டுள்ளார். ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் அவர் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினரை சந்திக்க உள்ளார்.
பொதுமக்களும் போராட்ட குழுவினரும் எதிர்ப்பார்த்துள்ளனர். ஏராளமான போலீஸாரும் அப்பகுதியில் குவிந்திருக்கின்றனர்.
