பனங்கிழங்கில் சக்கரையை கட்டுப்படுத்துவதற்கும் சக்கரையின் அளவு கூடாமல் பார்த்துகொள்வதற்குமான கூறுகள் உள்ளன.
பொதுவாக கிழங்குகளில் மாவு சத்து அதிகம் இருக்கும். ஆனால் பனங்கிழங்கில் நார் சத்து அதிகம் இருக்கும். அந்த நார் சத்து சக்கரையை அதிகரிக்காது. அதனால் சக்கரை நோயாளிகள் பனங்கிழங்கை எடுத்துகொள்ளலாம். சக்கரையை பனங்கிழங்கு கட்டுப்படுத்துமா? குணப்படுத்தி விடுமா என்ற கேள்விகளுக்கு இடமில்லை.
– மருத்துவர் சிவராமன்
