April 30, 2026
Bus

Special buses

Share

பொங்கல் திருநாளை முன்னிட்டு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு பொது மக்களின் பயண நெரிசலை தவிர்க்கவும் பொங்களையும் கொண்டாவும் வசதியாக, 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *