August 7, 2026
V. Narayanan
Share

இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு.
கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன். திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSC யின் இயக்குனராக பணியாற்றியவர்.

நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கிறார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *