இந்தியா இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம் Anbu S January 8, 2025 Shareஇஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணனை நியமித்தது மத்திய அரசு. கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் வி.நாராயணன். திருவனந்தபுரம் வலியமலாவில் உள்ள LPSC யின் இயக்குனராக பணியாற்றியவர். நாராயணன் வரும் ஜனவரி 14ஆம் தேதி இஸ்ரோ தலைவராக பதவியேற்கிறார். About The Author Anbu S See author's posts Tags: ISRO Post navigation Previous Previous post: காவிக் கூடாரத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்று திரள வேண்டும் – வேல்முருகன் அழைப்புNext Next post: உதயமானது தமிழ்நாடு இயற்கை உழவர் கூட்டியக்கம் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Related News இந்தியா சிறப்புச்செய்தி விளையாட்டு செஸ் தரவரிசை – குகேஷ் 3-வது இடம் பிடித்தார்..! March 2, 2025 0 இந்தியா உறுதியுடன் பணியாற்றுவதில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நிகரற்றவர் – ஆகாஷ் அம்பானி March 2, 2025 0