June 23, 2026
Minister Murthy
Share

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மூர்த்தி ‘ஆண்ட பரம்பரை’ என்று பேசியதில் சர்ச்சை எழுந்துள்ளது.

அமைச்சர் மூர்த்தி நம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே சுதந்திரப் போராட்டத்தில் முன் நின்றவர்கள் படிப்பறிவில் பின்தங்கியதால் இன்று நம் வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது நிலமை மாறியுள்ளது. அதனால்
‘ஆண்ட பரம்பரை’ நாம் என்பதை மனதில் வைத்துகொள்ள வேண்டும் என்பதாக பேசிய பேச்சு தற்பொழுது பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *