உடல் சூடு கொண்ட நபர்கள் வெந்தயத்தை தண்ணீரில் ஊறபோட்டு மறுநாள் சாப்பிடலாம்.
சிலர் கொழுப்பு (இரத்தக் கொழுப்பு) உடலில் சேரக் கூடாது என்று நினைத்தால், அவர்கள் நேரடியாக வெந்தியத்தை பொடியாக்கி சாப்பிடலாம்.
நேரடியாகச் சாப்பிடுவதில் சிலக்கு குமட்டல் மாதியான சில ஒவ்வாமைகள் இருக்கும். அதனால் பலரும் அதை ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.
