Treatment in Stanley
போலீஸ் விசாரணையிலிருந்த ஞானசேகரன் ஸ்டான்லியில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ள சேர்க்கப்பட்டுள்ளார்
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக மாணவியின் மீது பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். போலீஸ் விராசனையில் இருந்த அவர் இன்று வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்
