April 29, 2026
images12

முருங்கைக் கீரை சூப்

Share

இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுவது முருங்கைக் கீரை மட்டுமே…
இரத்த கொதிப்புக்கு மருந்து மாத்திரைகளை சாப்பிடுபவர்கள் தொடர்ந்து உணவில் எடுத்துகொள்ளக் கூடியது முருங்கைக் கீரை தான்.

முருங்கைக்கீரையை தண்ணீரில் வேகவைத்து அந்த நீரை வெளியேற்றாமல் அத்துடன் சிறு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை கலந்துகொதிக்கவைத்த நீரை காலை உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் – இரத்தக் கொதிப்பு குறைகிறது என்று அறிவியல் பூர்வமாக ஏற்றுகொள்ளபட்டுள்ளது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *