சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தகவல். இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
