திருவள்ளுவர் திருநாள் விருதாளர்கள் அறிவிப்பு தேர்வு செய்யப்பட்டோருக்கு விருதுகளை ஜன.15இல் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
அய்யன் திருவள்ளுவர் விருது பெரும் புலவர் மு.படிக்கராமு
பேரறிஞர் அண்ணா விருது தஞ்சை கீழையூர் எல்.கணேசன்
மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன்
பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிதைப் பேரொளி பொன்.செல்வகணபதி
தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது எழுத்தாளர் வே.மு.பொதியவெற்பன்
தந்தை பெரியார் விருது திராவிட இயக்க செயற்பாட்டாளர் விடுதலை ராஜேந்திரன்
அண்ணல் அம்பேத்கர் விருது து.ரவிக்குமார்
முத்தமிழறிஞர் கலைஞர் விருது புலவர் முத்து.வாவாசி
