April 30, 2026
images-4
Share

இன்று புறநகர் ரயில்கள் ரத்து!

தாம்பரம் – சென்னை கடற்கரை இடையேயான | புறநகர் மின்சார ரயில் சேவை இன்று (ஜன.5) காலை 7 மணி – மாலை 4 மணி வரை ரத்து.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேம்பால பணிகள் நடைபெற உள்ளதால் ரத்து என தெற்கு ரயில்வே விளக்கம். இந்த நேரத்தில் பல்லாவரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *