April 29, 2026
Actor Vadivelu

Sethukarai fans meeting,

Share

நேற்று நடிகர் வடிவேலு தனது அம்மாவின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் ஒட்டி, சேதுக்கரை கடலில் தர்ப்பணம் செய்தார்.

வடிவேலுவின் தாயார் சரோஜினி அவர்கள் சென்ற 2023ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் நினைவு நாளையொட்டு ராமநாதபுரம் அருகே உள்ள சேதுக்கரையில் புனித நீராடி வடிவேலு தர்ப்பணம் செய்தார்.

அப்பொழுது அவர் திருப்புல்லாணி கோவிலில் தரிசனம் செய்ய சென்றார். அங்கு பொதுமக்களை சந்திக்க பொழுது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தார். புதிதாக இரண்டு படங்களில் நடித்து வருவதாகவும், அப்படங்கள் வெளிவர உள்ளதாகவும் பேசினார்.

உடன் இந்த உலகத்தில் இறைவனுக்கு நிகர் தாய் ஒருவரே. எனக்கு என் அம்மாவின் நினைவு எப்பொழுதும் உண்டு. இன்னும் அவர்களை பிரிந்த துயரம் என்னில் மாறவில்லை. இன்று அவர்களின் 2 ஆம் ஆண்ட் நினைவுநாள் அதனால் இங்கு வழிபாடு செய்ய வந்ததாகத் தெரிவித்தார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *